Kamba Ramayanam 6.37.123
‘பெண் பிறந்தவர், அருந்ததியே முதல் பெருமைப் பண்பு இறந்தவர்க்கு அருங்கலம் ஆகிய பாவாய்! மண் பிறந்தகம் உனக்கு; நீ வான்நின்றும் வந்தாய்; எண்பு இறந்த நின்குணங்களுக்கு இனி இழுக்கு இலையால்.
‘peṇ piṟantavar, aruntatiyē mutal perumaip paṇpu iṟantavarkku aruṅkalam ākiya pāvāy! maṇ piṟantakam uṉakku; nī vāṉniṉṟum vantāy; eṇpu iṟanta niṉkuṇaṅkaḷukku iṉi iḻukku ilaiyāl.