Skip to content

Kamba Ramayanam 6.37.126

‘புரந்தரன் பெரும் பகைஞனைப் போர்வென்ற உன்தன் பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும் நிரந்தரம் புகல்கின்றது; நீஇந்த உலகின் அரந்தை வெம்பகை துடைத்து, அறம் நிறுத்தினை ஐய!

‘purantaraṉ perum pakaiñaṉaip pōrveṉṟa uṉtaṉ parantu uyarnta tōḷ āṟṟalē tēvarum palarum nirantaram pukalkiṉṟatu; nīinta ulakiṉ arantai vempakai tuṭaittu, aṟam niṟuttiṉai aiya!

Report an error