Skip to content

Kamba Ramayanam 6.37.127

என்று, பின்னரும், இராமனை, ‘யான் உனக்கு ஈவது ஒன்று கூறுதி, உயர்குணத்தோய்! ‘ என, ‘உனை யான் சென்று வானிடைக்கண்டு, இடர் தீர்வென் என்று இருந்தேன்; இன்று காணப்பெற்றேன்; இனிப் பெறுவது என்? ‘என்றான்.

eṉṟu, piṉṉarum, irāmaṉai, ‘yāṉ uṉakku īvatu oṉṟu kūṟuti, uyarkuṇattōy! ‘ eṉa, ‘uṉai yāṉ ceṉṟu vāṉiṭaikkaṇṭu, iṭar tīrveṉ eṉṟu iruntēṉ; iṉṟu kāṇappeṟṟēṉ; iṉip peṟuvatu eṉ? ‘eṉṟāṉ.

Report an error