Kamba Ramayanam 6.37.28
‘உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என் தலையினால் தொழவுந் தகும் தன்மையோய்!
‘ulakam mūṉṟum utavaṟku oru taṉi vilai ilāmaiyum uṉṉiṉeṉ; mēl avai nilai ilāmai niṉaintaṉeṉ; niṉṉai eṉ talaiyiṉāl toḻavun takum taṉmaiyōy!