Skip to content

Kamba Ramayanam 6.37.29

‘ஆதலான் ஒன்று உதவுதல் ஆற்றலேன்; “யாது செய்வது? ” என்று எண்ணி இருந்தனென் வேத நல்மணி வேகடம் செய்து அன்ன தூத! என் இனிச் செய்திறம்? சொல் ‘என்றாள்.

‘ātalāṉ oṉṟu utavutal āṟṟalēṉ; “yātu ceyvatu? ” eṉṟu eṇṇi iruntaṉeṉ vēta nalmaṇi vēkaṭam ceytu aṉṉa tūta! eṉ iṉic ceytiṟam? col ‘eṉṟāḷ.

Report an error