Skip to content

Kamba Ramayanam 6.37.346

அனையது ஒர் காலத்து, அம்பொன் சடைமுடி அடியது ஆக, கனைகழல் அமரர் கோமாற் கட்டவன் படுத்த காளை துனைபரி, கரி தேர், ஊர்தி என்றிவை பிறவும், தோலின் வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரைமலர்த் தாளின் வீழ்ந்தான்.

aṉaiyatu or kālattu, ampoṉ caṭaimuṭi aṭiyatu āka, kaṉaikaḻal amarar kōmāṟ kaṭṭavaṉ paṭutta kāḷai tuṉaipari, kari tēr, ūrti eṉṟivai piṟavum, tōliṉ viṉai uṟu ceruppukku īntāṉ viraimalart tāḷiṉ vīḻntāṉ.

Report an error