Kamba Ramayanam 6.37.347
ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும் சிவிறி ஓட தாள்தொடு தடக்கை ஆரத் தழுவினன் ‘தனிமை நீங்கிக் காடு உறைந்து உலைந்த மெய்யோ, கையறு கவலை கூர நாடு உறைந்து உலைந்த மெய்யோ, நைந்தது? ‘என்று உலகம் நைய.
ūṭuṟu kamalak kaṇṇīr ticaitoṟum civiṟi ōṭa tāḷtoṭu taṭakkai ārat taḻuviṉaṉ ‘taṉimai nīṅkik kāṭu uṟaintu ulainta meyyō, kaiyaṟu kavalai kūra nāṭu uṟaintu ulainta meyyō, naintatu? ‘eṉṟu ulakam naiya.