Kamba Ramayanam 6.37.52
‘கடுந்திறல் அமர்க்களம் காணும் ஆசையால் நெடுந் திசை தேவரும் நின்ற யாவரும் அடைந்தனர்; உவகையின் அணைகின்றார்களைக் கடிந்திட யார் சொனார்? கருது நூல்வலாய்!
‘kaṭuntiṟal amarkkaḷam kāṇum ācaiyāl neṭun ticai tēvarum niṉṟa yāvarum aṭaintaṉar; uvakaiyiṉ aṇaikiṉṟārkaḷaik kaṭintiṭa yār coṉār? karutu nūlvalāy!