Skip to content

Kamba Ramayanam 6.37.53

‘பரசுடைக் கடவுள், நேமிப் பண்ணவன், பதுமத்து அண்ணல், அரசுடைத் தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ? கரைசெயற்கு அரிய தேவர், ஏனையோர், கலந்து காண்பான் விரசு உறின், விலக்குவாரோ? வேறு உளார்க்கு என்கொல்? வீர!

‘paracuṭaik kaṭavuḷ, nēmip paṇṇavaṉ, patumattu aṇṇal, aracuṭait terivaimārai iṉṟiyē amaivatu uṇṭō? karaiceyaṟku ariya tēvar, ēṉaiyōr, kalantu kāṇpāṉ viracu uṟiṉ, vilakkuvārō? vēṟu uḷārkku eṉkol? vīra!

Report an error