Skip to content

Kamba Ramayanam 2.3.82

கணிதம் நூல் உணர்ந்த மாந்தர் , 'காலம் வந்து அடுத்தது ' என்னப் , பிணி அற நோற்றுநின்ற பெரியவன் , 'விரைவின் ஏகி , மணி முடி வேந்தன் தன்னை வல்லையில் கொணர்தி '' என்னப் , பணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான் .

kaṇitam nūl uṇarnta māntar , 'kālam vantu aṭuttatu ' eṉṉap , piṇi aṟa nōṟṟuniṉṟa periyavaṉ , 'viraiviṉ ēki , maṇi muṭi vēntaṉ taṉṉai vallaiyil koṇarti '' eṉṉap , paṇi talainiṉṟa kātal cumantiraṉ pariviṉ ceṉṟāṉ .

Report an error