Skip to content

Kamba Ramayanam 2.3.83

விண் தொட நிவந்த கோயில் வேந்தர் தம் வேந்தன் தன்னைக் கண்டிலன் வினவக் கேட்டான் , கைகயள் கோயில் நண்ணித் தொண்டை வாய் மடந்தைமாரில் சொல்ல , மற்று அவரும் சொல்ல பெண்டிரில் கூற்றம் அன்னாள் , 'பிள்ளையைக் கொணர்க ! ' என்றாள் .

viṇ toṭa nivanta kōyil vēntar tam vēntaṉ taṉṉaik kaṇṭilaṉ viṉavak kēṭṭāṉ , kaikayaḷ kōyil naṇṇit toṇṭai vāy maṭantaimāril colla , maṟṟu avarum colla peṇṭiril kūṟṟam aṉṉāḷ , 'piḷḷaiyaik koṇarka ! ' eṉṟāḷ .

Report an error