Kamba Ramayanam 4.10.48
தாமரை வதனம் சாய்த்து, தனுநெடுந் தரையின் ஊன்றி, மாமியர் குழுவின் வந்தான் ஆம் என, மைந்தன் நிற்ப, பூமியில் அணங்கு அனார்தம் பொது இடைப் புகுந்து, பொன்தோள் தூமன நெடுங்கண் தாரை, நடுங்குவாள், இனைய சொன்னாள்.
tāmarai vataṉam cāyttu, taṉuneṭun taraiyiṉ ūṉṟi, māmiyar kuḻuviṉ vantāṉ ām eṉa, maintaṉ niṟpa, pūmiyil aṇaṅku aṉārtam potu iṭaip pukuntu, poṉtōḷ tūmaṉa neṭuṅkaṇ tārai, naṭuṅkuvāḷ, iṉaiya coṉṉāḷ.