Kamba Ramayanam 4.10.49
'அந்தம் இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி, இந்திரன் முதலினோர்க்கும் எய்தல் ஆம் இயல்பிற்று ஆமே? மைந்த! நின் பாதம் கொண்டு எம் மனைவரப் பெற்று வாழ்ந்தேம்; உய்ந்தனம்; வினையும் தீர்ந்தேம்; உறுதிவேறு இதனின் உண்டோ?
'antam il kālam nōṟṟa āṟṟal uṇṭāyiṉ aṉṟi, intiraṉ mutaliṉōrkkum eytal ām iyalpiṟṟu āmē? mainta! niṉ pātam koṇṭu em maṉaivarap peṟṟu vāḻntēm; uyntaṉam; viṉaiyum tīrntēm; uṟutivēṟu itaṉiṉ uṇṭō?