Skip to content

Kamba Ramayanam 5.5.107

வஞ்சி அம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள் கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள்; துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள் 'அஞ்சினென்! இவ் உரு அடக்குவாய்! 'என்றாள்.

vañci am maruṅkul am maṟu il kaṟpiṉāḷ kañcamum puraivaṉa kaḻalum kaṇṭilāḷ; tuñciṉar arakkar eṉṟu uvakkum cūḻcciyāḷ 'añciṉeṉ! iv uru aṭakkuvāy! 'eṉṟāḷ.

Report an error