Skip to content

Kamba Ramayanam 5.5.108

'முழுவதும் இவ் உருக் காண முற்றிய குழுவினது உலகு : இனிக் குறுகுவாய்! 'என்றாள்; எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களைத் தழுவினள் ஆமெனத் தளிர்க்கும் சிந்தையாள்.

'muḻuvatum iv uruk kāṇa muṟṟiya kuḻuviṉatu ulaku : iṉik kuṟukuvāy! 'eṉṟāḷ; eḻuviṉum eḻil ilaṅku irāmaṉ tōḷkaḷait taḻuviṉaḷ āmeṉat taḷirkkum cintaiyāḷ.

Report an error