Kamba Ramayanam 5.5.109
ஆண்தகை அநுமனும் 'அருளதாம்! 'எனா மீண்டனன் விசும்பு எனும் பதத்தை மீச்செல்வான் காண்டலுக்கு உரியது ஓர் உருவு காட்டினான்; தூண்டு அரு விளக்கு அனாள் இனைய சொல்லினாள்.
āṇtakai anumaṉum 'aruḷatām! 'eṉā mīṇṭaṉaṉ vicumpu eṉum patattai mīccelvāṉ kāṇṭalukku uriyatu ōr uruvu kāṭṭiṉāṉ; tūṇṭu aru viḷakku aṉāḷ iṉaiya colliṉāḷ.