Skip to content

Kamba Ramayanam 5.5.56

பனிக் கல் சுரத்துக் கரன் முதலோர் கவந்தப் படையும், பல்பேயும், தனிக் கைச்சிலையும், வானவரும், முனிவர் குழுவும், தனி அறமும், 'இனிக் கட்டு அழிந்தது அரக்கர்குலம்! ' என்று சுருதி ஈர் இரண்டும் குனிக்கக் குனித்த புருவத்துக்கு உவமை நீயே கோடியால்!

paṉik kal curattuk karaṉ mutalōr kavantap paṭaiyum, palpēyum, taṉik kaiccilaiyum, vāṉavarum, muṉivar kuḻuvum, taṉi aṟamum, 'iṉik kaṭṭu aḻintatu arakkarkulam! ' eṉṟu curuti īr iraṇṭum kuṉikkak kuṉitta puruvattukku uvamai nīyē kōṭiyāl!

Report an error