Kamba Ramayanam 5.5.57
வரும் நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம் ஒருநாள் கவ்வும் உறுகோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவு உற்ற இருநால் பகலின் இலங்குமதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ்ப் பெருநாள் நிற்பின் அவன் நெற்றிப் பெற்றித்தாகப் பெறும் மன்னோ!
varum nāḷ tōṉṟum taṉi maṟuvum vaḷarvum tēyvum vāḷ aravam orunāḷ kavvum uṟukōḷum iṟappum piṟappum oḻivu uṟṟa irunāl pakaliṉ ilaṅkumati alaṅkal iruḷiṉ eḻil niḻal kīḻp perunāḷ niṟpiṉ avaṉ neṟṟip peṟṟittākap peṟum maṉṉō!