Kamba Ramayanam 5.5.58
நீண்டு குழன்று நெய்த்து இருண்டு நெறிந்து செறிந்து நெடு நீலம் பூண்டு புரிந்து சரிந்து கடை சுருண்டு புகையும் நறும் பூவும் வேண்டும் அல்ல எனத் தெய்வ வெறியே கமழும் நறும்குஞ்சி ஈண்டு சடை ஆயினது என்றால், மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ?
nīṇṭu kuḻaṉṟu neyttu iruṇṭu neṟintu ceṟintu neṭu nīlam pūṇṭu purintu carintu kaṭai curuṇṭu pukaiyum naṟum pūvum vēṇṭum alla eṉat teyva veṟiyē kamaḻum naṟumkuñci īṇṭu caṭai āyiṉatu eṉṟāl, maḻai eṉṟu uraittal iḻivu aṉṟō?