Kamba Ramayanam 5.5.62
நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறைசெல்வம் பூண்டு அதனை நீங்கி நெறி போதல் உறு நாளின் ஆண்டு அந் நகர் ஆரையொடு வாயில் அகலாமுன் 'யாண்டையது கான்? 'என இசைத்ததும் இசைப்பாய்.
nīṇṭa muṭi vēntaṉ aruḷ ēnti niṟaicelvam pūṇṭu ataṉai nīṅki neṟi pōtal uṟu nāḷiṉ āṇṭu an nakar āraiyoṭu vāyil akalāmuṉ 'yāṇṭaiyatu kāṉ? 'eṉa icaittatum icaippāy.