Skip to content

Kamba Ramayanam 5.5.63

எள் அரிய தேர்தரு சுமந்திரன் 'இசைப்பாய் வள்ளல் மொழி! வாசகம் 'எனத் துயர் மறந்தாள் 'கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள! 'என்னும் பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும்.

eḷ ariya tērtaru cumantiraṉ 'icaippāy vaḷḷal moḻi! vācakam 'eṉat tuyar maṟantāḷ 'kiḷḷaiyoṭu pūvaikaḷ vaḷarttal kiḷa! 'eṉṉum piḷḷai uraiyiṉ tiṟam uṇarttuti peyarttum.

Report an error