Skip to content

Kamba Ramayanam 5.5.84

அவ்வழி நின்னைக் காணாது அயர்பவன், அரிதில் தேறிச் செவ்வழி நயனம் செல்லும் நெடுவழி சேறு செய்ய, வெவ் அழல் உற்ற மெல் என் மெழுகு என அழியும் மெய்யன், இவ்வழி இனைய பன்னி, அறிவு அழிந்து, இரங்கல் உற்றான்.

avvaḻi niṉṉaik kāṇātu ayarpavaṉ, aritil tēṟic cevvaḻi nayaṉam cellum neṭuvaḻi cēṟu ceyya, vev aḻal uṟṟa mel eṉ meḻuku eṉa aḻiyum meyyaṉ, ivvaḻi iṉaiya paṉṉi, aṟivu aḻintu, iraṅkal uṟṟāṉ.

Report an error