Kamba Ramayanam 5.5.85
கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார்? பொன்மொய்த்த தோளான், மயல்கொண்டு, புலன்கள் வேறு ஆய், நல் மத்தம் நாகம் தலைசூடிய நம்பனேபோல், உன்மத்தன் ஆனான், தனை ஒன்றும் உணர்ந்திலாதான
kaṉmattai ñālattavar yār uḷarē kaṭappār? poṉmoytta tōḷāṉ, mayalkoṇṭu, pulaṉkaḷ vēṟu āy, nal mattam nākam talaicūṭiya nampaṉēpōl, uṉmattaṉ āṉāṉ, taṉai oṉṟum uṇarntilātāṉa