Kanda Puranam 1.44
காந்தமா கியபெருங் கடலும் கந்தவேள் போந்திடு நிமித்தமும் புனிதன் கண்ணிடை ஏந்தல்வந் தவுணர்கள் யாரு மல்வழி மாய்ந்திட வடர்த்தது மற்றுங் கூறுகேன்.
kāntamā kiyaperuṅ kaṭalum kantavēḷ pōntiṭu nimittamum puṉitaṉ kaṇṇiṭai ēntalvan tavuṇarkaḷ yāru malvaḻi māyntiṭa vaṭarttatu maṟṟuṅ kūṟukēṉ.