Kanda Puranam 1.45
ஏதி லாக்கற்ப மெண்ணில சென்றன ஆத லாலிக் கதையு மனந்தமாம் பேத மாகுமப் பேதத்தி னுள்விரித் தோது காந்தத்தி னுண்மையைக் கூறுகேன்.
ēti lākkaṟpa meṇṇila ceṉṟaṉa āta lālik kataiyu maṉantamām pēta mākumap pētatti ṉuḷvirit tōtu kāntatti ṉuṇmaiyaik kūṟukēṉ.