Skip to content

பாடல் 577 · பாடல் 577

Song 577

pāṭal 577

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி கயிலை யாளி காபாலி ...... கழையோனி

karipu rāri kāmāri tiripu rāri tīyāṭi kayilai yāḷi kāpāli ...... kaḻaiyōṉi

Report an error

கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி கணமொ டாடி காயோகி ...... சிவயோகி

karavu tāca ṉācāri paracu pāṇi pāṉāḷi kaṇamo ṭāṭi kāyōki ...... civayōki

Report an error

பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி பகரொ ணாத மாஞானி ...... பசுவேறி

parama yōki māyōki pariya rāja ṭācūṭi pakaro ṇāta māñāṉi ...... pacuvēṟi

Report an error

பரத மாடி கானாடி பரவ யோதி காதீத பரம ஞான வூர்பூத ...... அருளாயோ

parata māṭi kāṉāṭi parava yōti kātīta parama ñāṉa vūrpūta ...... aruḷāyō

Report an error

சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி துரக கோப மீதோடி ...... வடமேரு

curuti yāṭi tātāvi veruvi yōṭa mūtēvi turaka kōpa mītōṭi ...... vaṭamēru

Report an error

சுழல வேலை தநமுள அழுத ளாவி வாய்பாறி சுரதி னோடு சூர்மாள ...... வுலகேழும்

cuḻala vēlai tanamuḷa aḻuta ḷāvi vāypāṟi curati ṉōṭu cūrmāḷa ...... vulakēḻum

Report an error

திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள திரளி னோடு பாறோடு ...... கழுகாடச்

tikiri māti rāvāra tikiri cāya vētāḷa tiraḷi ṉōṭu pāṟōṭu ...... kaḻukāṭac

Report an error

செருவி னாடு வானீப கருணை மேரு வேபார திருவி ராலி யூர்மேவு ...... பெருமாளே.

ceruvi ṉāṭu vāṉīpa karuṇai mēru vēpāra tiruvi rāli yūrmēvu ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).