Tirumurai 6.77.p6
அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன் முடியார் சடைமேல் அரவ மூழ்க மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன் கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன் கோவணமுங் கீளுங் குலாவக் கண்டேன் வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
aṭiyār cilampolika ḷārppak kaṇṭēṉ avvavarkkē īnta karuṇai kaṇṭēṉ muṭiyār caṭaimēl arava mūḻka mūrip piṟaipōy maṟaiyak kaṇṭēṉ koṭiyā rataṉmēl iṭapaṅ kaṇṭēṉ kōvaṇamuṅ kīḷuṅ kulāvak kaṇṭēṉ vaṭiyārum mūvilaivēl kaiyiṟ kaṇṭēṉ vāymūr aṭikaḷaināṉ kaṇṭa vāṟē.