Tirumurai 6.77.p7
குழையார் திருத்தோடு காதிற் கண்டேன் கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன் இழையார் புரிநூல் வலத்தே கண்டேன் ஏழிசை யாழ்வீணை முரலக் கண்டேன் தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன் மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
kuḻaiyār tiruttōṭu kātiṟ kaṇṭēṉ kokkaraiyuñ caccariyuṅ koḷkai kaṇṭēṉ iḻaiyār purinūl valattē kaṇṭēṉ ēḻicai yāḻvīṇai muralak kaṇṭēṉ taḻaiyār caṭaikaṇṭēṉ taṉmai kaṇṭēṉ takkaiyoṭu tāḷaṅ kaṟaṅkak kaṇṭēṉ maḻaiyār tirumiṭaṟum maṟṟuṅ kaṇṭēṉ vāymūr aṭikaḷaināṉ kaṇṭa vāṟē.