Skip to content

Tirumurai 8.1.390

அரைசனே அன்பர்க் கடியனே னுடைய அப்பனே ஆவியோ டாக்கை புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப் பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே திருப்பெருந்துறையுறை சிவனே உரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே யானுன்னை உரைக்குமா றுணர்த்தே.

araicaṉē aṉpark kaṭiyaṉē ṉuṭaiya appaṉē āviyō ṭākkai puraipurai kaṉiyap pukuntuniṉṟurukkip poyyiruḷ kaṭinta meyccuṭarē tiraiporā maṉṉum amutat teṇkaṭalē tirupperuntuṟaiyuṟai civaṉē uraiyuṇar viṟantuniṉṟuṇarvatōr uṇarvē yāṉuṉṉai uraikkumā ṟuṇarttē.

Report an error