Skip to content

Tirumurai 8.1.393

இரந்திரந் துருக என்மனத் துள்ளே ஏகின்ற சோதியே இமையோர் சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய் திருப்பெருந்துறையுறை சிவனே நிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால் ஆயவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் கண்ணுறங் கண்டுகொண்டின்றே.

irantiran turuka eṉmaṉat tuḷḷē ēkiṉṟa cōtiyē imaiyōr cirantaṉiṟ poliyuṅ kamalaccē vaṭiyāy tirupperuntuṟaiyuṟai civaṉē nirantaākāyam nīrnilam tīkāl āyavai allaiyāy āṅkē karantatōr uruvē kaḷittaṉaṉ uṉṉaik kaṇṇuṟaṅ kaṇṭukoṇṭiṉṟē.

Report an error