Skip to content

Tirumurai 8.1.394

இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளக் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிது மற்றின்மை சென்றுசென்றுணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம் திருப்பெருந்துறையுறை சிவனே ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை யாருன்னை அறியகிற்பாரே.

iṉṟeṉak karuḷi iruḷkaṭintuḷḷak teḻukiṉṟa ñāyiṟē pōṉṟu niṉṟaniṉ taṉmai niṉaippaṟa niṉaintēṉ nīyalāl piṟitu maṟṟiṉmai ceṉṟuceṉṟuṇuvāyt tēyntutēyntoṉṟām tirupperuntuṟaiyuṟai civaṉē oṉṟum nīyallai aṉṟiyoṉ ṟillai yāruṉṉai aṟiyakiṟpārē.

Report an error