Skip to content

Tirumurai 8.2.392

மின்துன் னியசெஞ் சடைவெண் மதியன் விதியுடையோர் சென்றுன் னிய கழற் சிற்றம் பலவன்தென்னம் பொதியில் நன்றும் சிறியவர் இல்எம(து) இல்லம்நல் லூரமன்னோ இன்றுன் திருவருள் இத்துணை சாலுமன் எங்களுக்கே

miṉtuṉ ṉiyaceñ caṭaiveṇ matiyaṉ vitiyuṭaiyōr ceṉṟuṉ ṉiya kaḻaṟ ciṟṟam palavaṉteṉṉam potiyil naṉṟum ciṟiyavar ilema(tu) illamnal lūramaṉṉō iṉṟuṉ tiruvaruḷ ittuṇai cālumaṉ eṅkaḷukkē

Report an error