Skip to content

Tirumurai 8.2.393

செழுமிய மாளிகைச் சிற்றம் பலவர்சென்(று) அன்பர்சிந்தைக் கழுமிய கூத்தர் கடிபொழில் ஏழினும் வாழியரோ விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக்குடியீர் வழுமிய அல்லகொல் லோஇன்ன வாறு விரும்புவதே

ceḻumiya māḷikaic ciṟṟam palavarceṉ(ṟu) aṉparcintaik kaḻumiya kūttar kaṭipoḻil ēḻiṉum vāḻiyarō viḻumiya nāṭṭu viḻumiya nallūr viḻukkuṭiyīr vaḻumiya allakol lōiṉṉa vāṟu virumpuvatē

Report an error