Skip to content

Tirumurai 9.121

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தவை அகத்தமர்ந்(து) இனிய பாலுமாய், அமுதாப் பன்னகா பரணன் பனிமலர்த் திருவடி இணைமேல் ஆலயம் பாகின் அனையசொற் கருவூர் அமுதுறழ் தீந்தமிழ் மாலை சீலமாப் பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகிநின் றாரே.

mūlamāy muṭivāy muṭivilā mutalāy mukattavai akattamarn(tu) iṉiya pālumāy, amutāp paṉṉakā paraṇaṉ paṉimalart tiruvaṭi iṇaimēl ālayam pākiṉ aṉaiyacoṟ karuvūr amutuṟaḻ tīntamiḻ mālai cīlamāp pāṭum aṭiyavar ellām civapatam kuṟukiniṉ ṟārē.

Report an error