Tirumurai 9.120
அம்பரா அனலா; அனிலமே புவிநீ அம்புவே இந்துவே இரவி உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்தஒண் சுடரே மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர் முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே எம்பிரானாகி ஆண்டநீ மீண்டே எந்தையும் தாயுமா யினையே.
amparā aṉalā; aṉilamē puvinī ampuvē intuvē iravi umparāl oṉṟum aṟivoṇā aṇuvāy oḻivaṟa niṟaintaoṇ cuṭarē moymparāy nalañcol mūtaṟi vāḷar mukattalai akattamarn(tu) eṉakkē empirāṉāki āṇṭanī mīṇṭē entaiyum tāyumā yiṉaiyē.