Tirumurai 11.396
ஏற்றின் மணியே அமையாதோ ஈர்ஞ்சடைமேல் வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ - ஆற்றருவி கன்மேற்பட் டார்க்குங் கயிலாயத் தெம்பெருமான் என்மேற் படைவிடுப்பாற் கீங்கு.
ēṟṟiṉ maṇiyē amaiyātō īrñcaṭaimēl vīṟṟirunta veṇmatiyum vēṇṭumō - āṟṟaruvi kaṉmēṟpaṭ ṭārkkuṅ kayilāyat temperumāṉ eṉmēṟ paṭaiviṭuppāṟ kīṅku.