Skip to content

Tirumurai 11.397

ஈங்கேவா என்றருளி என்மனத்தில் எப்பொழுதும் நீங்காமல் நீவந்து நின்றாலும் - தீங்கை அடுகின்ற காளத்தி ஆள்வாய் நான்நல்ல படுகின்ற வண்ணம் பணி.

īṅkēvā eṉṟaruḷi eṉmaṉattil eppoḻutum nīṅkāmal nīvantu niṉṟālum - tīṅkai aṭukiṉṟa kāḷatti āḷvāy nāṉnalla paṭukiṉṟa vaṇṇam paṇi.

Report an error