Tirumurai 11.896.4
சிறந்துள தொருபால் திருக்கரம் செறிந்த சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன் நொம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும் தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம் ... இரவியும் எரியும் விரவிய வெம்மையின் ஒருபால் விளங்கும் திருநெடு நாட்டம் நவ்வி மானின் செவ்வித் தாகிப் பாலிற் கிடந்த நீலம் போன்று குண்டுநீர்க் குவளையின் குளிர்ந்து நிறம்பயின்று ... எம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கி உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம் நொச்சிப் பூவும் பச்சை மத்தமும்
ciṟantuḷa torupāl tirukkaram ceṟinta cūṭakam viḷaṅkiya āṭakak kaḻaṅkuṭaṉ nommeṉ pantum ammeṉ kiḷḷaiyum tarittē tikaḻum orupāl tirukkaram ... iraviyum eriyum viraviya vemmaiyiṉ orupāl viḷaṅkum tiruneṭu nāṭṭam navvi māṉiṉ cevvit tākip pāliṟ kiṭanta nīlam pōṉṟu kuṇṭunīrk kuvaḷaiyiṉ kuḷirntu niṟampayiṉṟu ... emmaṉōrk kaṭutta vemmainōyk kiraṅki ulakēḻ purakkum orupāl nāṭṭam noccip pūvum paccai mattamum
Editor's note: Lines 37–48 of the complete continuous poem 11.896; a reading passage, not a separately numbered stanza.