Skip to content

Tirumurai 11.896.5

கொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும் கங்கை யாறும் பைங்கண் தலையும் ... அரவும் மதியமும் விரவித் தொடுத்த சூடா மாலை சூடிப் பீடுகெழு நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு நான்முகம் கரந்த பால்நிற அன்னம் காணா வண்ணம் கருத்தையும் கடந்து ... சேண்இகந் துளதே ஒருபால் திருமுடி பேணிய கடவுட் கற்பின் மடவரல் மகளிர் கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக் கைவைத்துப் புனைந்த தெய்வ மாலை நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து ...

koṉṟaip pōtum meṉtuṇart tumpaiyum kaṅkai yāṟum paiṅkaṇ talaiyum ... aravum matiyamum viravit toṭutta cūṭā mālai cūṭip pīṭukeḻu neruppil tirittaṉaiya urukkiḷar caṭilamoṭu nāṉmukam karanta pālniṟa aṉṉam kāṇā vaṇṇam karuttaiyum kaṭantu ... cēṇikan tuḷatē orupāl tirumuṭi pēṇiya kaṭavuṭ kaṟpiṉ maṭavaral makaḷir kaṟpaka vaṉattup poṟpū vāṅkik kaivaittup puṉainta teyva mālai nīlak kuḻalmicai vaḷaiimēl nivantu ...

Editor's note: Lines 49–60 of the complete continuous poem 11.896; a reading passage, not a separately numbered stanza.

Report an error