Tirumurai 11.917.5
வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன் நின்னை அடைந்த அடியார் அடியார்க்கு .... என்னையும் அடிமை யாகக் கொண்டே இட்டபச் சிலைகொண் டொட்டி அறிவித்து இச்சிறை பிழைப்பித் தினிச்சிறை புகாமல் காத்தருள் செய்ய வேண்டும் தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே. ...
vāṭupu kiṭappēṉ vīṭuneṟi kāṇēṉ niṉṉai aṭainta aṭiyār aṭiyārkku .... eṉṉaiyum aṭimai yākak koṇṭē iṭṭapac cilaikoṇ ṭoṭṭi aṟivittu icciṟai piḻaippit tiṉicciṟai pukāmal kāttaruḷ ceyya vēṇṭum tīttiraṇ ṭaṉṉa ceñcaṭai yōṉē. ...
Editor's note: Lines 49–55 of the complete continuous poem 11.917; a reading passage, not a separately numbered stanza.