Skip to content

Tirumurai 11.918

சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப் புடைமேல் ஒருத்தி பொலிய - இடையேபோய்ச் சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப தெங்கே இருக்க இவள்.

caṭaimēl orutti camaintiruppa mēṉip puṭaimēl orutti poliya - iṭaiyēpōyc caṅkē kalaiyē marutaṟkut tāṉkoṭuppa teṅkē irukka ivaḷ.

Report an error